ஆனந்தியின் ஒயிட் ரோஸ்

ஆனந்தி கடந்த ஆண்டு கமலி பிரம் நடுக்காவேரி என்ற ஒரு படத்தில் நடுத்திருந்தார்.அவர் நடித்து முடித்துள்ள அலாவுதீனின் அற்புத கேமரா ,டைடானிக் காதலும் கவுந்து போகும் படங்கள் வெளிவர வேண்டியுள்ளது.இந்த நிலையில் அவர் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்துக்கு பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.தற்போது தமிழில் ஒயிட் ரோஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தை ஆர்.கே சுரேஷின் ஸ்டுடியோ நிறுவனம் ரூசோவின் வெற்றி அரசு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.ராஜசேகரன் இயக்குகிறார். ஆர்.கே சுரேஷி கதாநாயகனாக நடிக்கிறார்.இயக்குனர் இப்படத்தை ஒரு திரில்லர் படம் என கூறியுள்ளார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது என கூறியுள்ளார்.