சீரியல் விட்டு நிற்க போகிறாரா ராஜா ராணி ஆல்யா, அவரே சொன்ன தகவல்

சின்னத்திரையில் அசத்தலாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு தனி இடத்தை பிடித்த நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. இவர் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து  திருமணம் செய்துக்கொண்டார்.இந்நிலையில் ஆல்யா தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகின்றார், இந்த சீரியல் செம்ம ஹிட் அடித்துள்ளது.மேலும், ஆல்யா தற்போது கர்ப்பமாக இருப்பதால், இவர் சீரியலிலிருந்து விலகுகிறார், இவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பதாக கூறப்பட்டது.ஆனால், அவரே தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார், இவர் இதுக்குறித்து கூறுகையில், ‘நான் இந்த சீரியலில் இருந்து விலகவில்லை.சந்தியா என்பது ஒருவரே, அது நான் தான் என கூறியுள்ளார்.