கைதி ஹிந்தி ரீமேக் ... நிஜமாக 11 நாள் விரதம் இருந்த ஹீரோ

கார்த்திக் , லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கைதி படம் பெரிய ஹிட்டானது. அந்த படத்தின் தற்போது ஹிந்தியில் செய்து கொண்டு இருக்கின்றனர். அதில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கின்றார். அப்படத்தில் அவர் கடவுள் பத்தி உள்ளவராக நடிக்க வேண்டும் என்பதால் அவர் ஒரு விஷயத்தை செய்து இருக்கின்றார். ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டு 11 நாள் கட்டுப்பாடுடன் விரதம் இருந்து அவர் சபரிமலைக்கு சென்று வந்து இருக்கிறார்.அதுக்கு பிறகு அவர் சூட்டிங்கு சென்று  இருக்கிறார் என மீடியாவில் செய்தி வெளியாகி இருக்கிறது சூட்டிங் ஸ்பாட் இல் அஜய் தேவ்கன் ஐயப்ப பக்க்தராக கருப்பு உடையில் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளனர்.