நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரைலர்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட்லக் சகி நாகேஷ் குக்குநூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் ,தெலுங்கு , மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்த திரைப்படத்தை வொர்த் ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் கதிர் சந்திர பதிரி தயாரித்துள்ளார். விளையாட்டு ,காதல், நகைசுவை பின்னணியில் உருவாகியுள்ளது.இதில் கீர்த்தி துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார்.இப்படம் ஜனவரி 28 ஆம் திகதி வெளிளயாகவுள்ளதுஇந்நிலையில்   குட்லக் சகி படத்தின் டிரைலரை வெளியிட்டு ரசிகர்கள் மகிழ வைத்தது.