துபாயில் நயன்தாராவை சந்தித்த மெக்ரீன்

நயன்தாராவை இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை துபாயில் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் எடுத்த புகை படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.நயன்தாரா துபாயில் இருந்த நாட்களில் நடிகை  மெக்ரீன்நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். நடிகை  மெக்ரீன் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ்  படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.