நடிகர் விஷாலுடன் இணைந்த ஜிவி பிரகாஷ்

நடிகர் விஷால் நடிப்பில் தற்போது வீரமே வாகை சூடும் திரைப்படம் உருவாகுகின்றது. இதனை தொடர்ந்து அவர் மார்க் ஆண்டனி என பெயர்சூட்டப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை ரவிசந்தரன் இயக்கியுள்ளார்.இப்படம் தமிழ் , மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. விஷாலுடன் இப்படத்தின் இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து இப்படத்தில் ஜிவி பிரகாஷ்  இசையமைக்கவுள்ளார். சமீபத்தில் வெளியான அசுரன்,சூரரைப்போற்று போன்ற படங்களின்  இசை வெற்றியை தொடர்ந்து ஜிவி பிரகாஷ்  இசையமைக்க போதும் இப்படத்துக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரிகத்துள்ளது.