நடிகர் கருணாஸ் நடிப்பில் ஆதார்

அம்பாசமுத்திரம் அம்பானி,திருநாள் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் ராம் நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஆதார். இதில் கருணாஸ், அருண்பாண்டியன், திலீபன் ,ரித்விகா , இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். வெண்ணிலா கிரியேஷன்  என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரிக்கிறார்.இப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் நடிக்கும் , இயக்குனருமான பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.