ஆதி அன்பறிவு படத்தை பற்றி கூறிய தகவல்

சத்திய ஜோதி பிலிமிஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்,இணைந்து தயாரித்ததுள்ளப்படம் அன்பறிவாகும் அஷ்வின் ராம் இயக்கியுள்ள இப்படத்தில் ஆதி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இதில் நெப்போலியன், சாய்குமார் , ஆஷா சரத்,தீணா சரத்ரவி, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிலப்பதிவு செய்துள்ளார். ஜனவரி 7 ஆம் திகதி இப்படம் வெளியாகியுள்ளது. ஆதி படத்தை பற்றி கூறியதாவது காமெடிவுடன் கலந்த பொழுதுபோக்கு படமாகும் .முதன் முறையாக எது எனக்கு பெரிய பட்ஜட் படமாகும். ஒரு குடும்ப படத்தை மியூசிக்லாக நினைத்துதான் இயக்குனர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசைக்காக நிறைய உழைத்திருக்கோம். கமர்ஷயலை தாண்டி கிளாசிக்கான படமாக இருக்கும். நமக்கான கனவுகளை சாதிக்க கஷ்டப்பட தயாராக இருக்க வேண்டும். அந்த வகையில் திரைத்துறையில் இருப்பது தான் எனது கனவுஎன கூறியுள்ளார்.