வொஷிங்டனின் நட்சத்திர விடுதியில் துப்பாக்கிச்சூடு-4 பேர் படுகாயம்!

வடமேற்கு வொஷிங்டனின் வான் நெஸ் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.