அலைவான் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை

சிவகார்திகேன் அலைவான் படத்தில் கதாநாயகனாக நடித்தித்துள்ளார் .ரகுல் பிரீத் சிங் ,யோகி பாபு ,கருணாகரன்  போன்ற பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஆர் ரவிகுமார் இயக்கியுள்ளார். .ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் டே என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் ,இப்படத்தை தயாரித்த 24 .எம் இஸ்டியோய்ஸ் நிறுவனம் தன்னிடம்  பெற்ற 5 கோடி  கடனை திருப்பி தரும் வரை அலைவான் படத்தை வெளியிட தடை விதிக்க  வேண்டும்  என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் இப்படத்தை  வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.