யுகதனவி அனல்மின் நிலைய உடன்படிக்கை – உயர்நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது!

யுகதனவி அனல்மின் நிலைய உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகளால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.