ஒன்று போதாது.. மொத்தமும் வேணும் - வைரலாகும் வீடியோ

சமூக வலைதளங்களில் தினமும் இலட்சக்கணக்கான வீடியோக்கள் உலா வருகின்றன. அண்மையில் குரங்குகளின் அட்டகாசம் தொடர்பான மற்றொரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 இந்தக் காணொளியில் காட்டுப் பாதையில் வாகனம் ஓட்டிச் சென்ற சிலர் அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த குரங்குகளுக்கு பிஸ்கட் கொடுக்க விரும்பி ஜன்னல் கண்ணாடியை திறந்துள்ளனர்.

 ஆனால் குரங்கு திடீரென துள்ளிக் குதித்து காரின் ஜன்னல் வழியாக உள்ளே சென்று அனைத்து உணவையும் எடுத்து சென்றது.

இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.