கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் மாயம்!

மாத்தறை வெள்ளமடம் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.அவர்களை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.