நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினம் யானை தான். யானைக்கு மதம் பிடித்தால் சுற்றியுள்ள அனைத்தையும் துவம்சம் செய்து விடும்.
ஆனால் இங்கு ஒரு யானை சிறு கன்றுக் குட்டியை பார்த்து மிரண்டு ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது.
காட்டிற்குள் சிறிய கன்று ஒன்று, எதிரே வந்த யானையை துரத்திக் கொண்டு ஓடுகிறது. கன்றுக்குட்டியை பார்த்து மிரண்ட யானை பின்னாலேயே செல்கிறது.
இந்த வீடியோவைப் பகிர்ந்த பலரும், யானை ஒரு சிறிய கன்று குட்டிக்கு இப்படி பயப்படுகிறதே” என பதிவிட்டு வருகின்றனர்.