சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மாட்போன்கள்

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மாட்போன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதன்படி எலேக்டிரானிக்ஸ் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய   ஸ்மாட்போன்களின் விற்பனை கடந்த ஆண்டை விட நான்கு மடங்கு அதிகரித்து இருக்கின்றது. இது முந்தய கேலக்சி இசட் சீரிஸ்  ஸ்மாட்போன்களின் ஒட்டுமொத்த விற்பனையாகும். இது தவிர  கேலக்சி இசட்போல்டு 3 மற்றும்  கேலக்சி இசட் பிளிப் 3   ஸ்மாட்போன்கள் முந்தய ஆண்டை விட இருமடங்கு அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றது. கேலக்சி நோட் 20 மொடலுக்கு ஒப்பிடும் போது  கேலக்சி பிளிப் 3 மொடலை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.