யாழுக்கு விஜயம் செய்யவுள்ள சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.அனலைதீவு ஐயனார் கோவில் முன்றல் மற்றும் மூளாய் – வதிரன்புலோ பிரசாத் மண்டபத்தில் நடைபெறவுள்ள பிரச்சார கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.