எரிபொருள் மீதான வரியை நீக்குமாறு பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை!

எரிபொருள் மீதான வரியை நீக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எழுத்துமூலம் இன்று இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.