உள்நாட்டு பால் உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை!

உள்நாட்டு பால் உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இறக்குமதி தடை காரணமாக சந்தையில் ஏற்படக்கூடிய பால் உற்பத்தி பொருட்களின் பற்றாக்குறையினை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய உள்நாட்டில் பால் மா மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு உள்நாட்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.