பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இலங்கை மற்றும் இங்கிலாந்து இடையே இருதரப்பு மற்றும் கலாச்சார உறவுகள் தொடர்ந்து வளரும் தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்