அரசியல்வாதி ஒருவர் போதைப்பொருள் குற்றத்துக்காக பிடிக்கப்பட்டபோது ஜனாதிபதி ஒருவர் ஹெலிகொப்டரில் சென்று அவரை கைதுசெய்யவிடாது தடுத்தார். அவ்வாறுஅரச அதிகாரத்துடன் பாதாளக் குழுக்களையும், போதைப்பொருள் வியாபா
ரிகளையும் பாதுகாத்தவர்கள் இன்றுதேசிய பாதுகாப்பு தொடர்பில் பேசுவதுவேடிக்கையானது என்று பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2025 ஆம்ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு
மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புமற்றும் பாராளுமன்ற அலுவல்கள்அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே
இவ்வாறு தெரிவித்த அவர் ,
பொய்யை மாத்திரம்குறிப்பிட்டு அன்று ஆட்சிக்குவந்தவர்கள், இன்று பொய்யைஇல்லாதொழிக்க தனிநபர் பிரேரணையை கொண்டு வர வேண்டும்என்று கதறுகின்றனர்ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உயிர்த்தஞாயிறு குண்டுத்தாக்குதல்கள்
சம்பவம் தொடர்பில் முறையானவிசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.உண்மை வெளிக்கொண்டு வரப்படவில்லை என்று
குறிப்பிடுகிறார்கள்.இவர்கள்தா
வத்தை தோளில் சுமந்துக் கொண்டுசென்று ஆட்சிக்கு வந்தார்கள்.
ஆனால் முறையான விசாரணைகளை அவர்கள் முன்னெடுக்கவில்லை. விசாரணைகள் அனைத்தும்திசைத்திருப்பப்பட்டன.
ö ப õ து ஜ ன ö ப ர மு ன வி ன்எம்.பி.ஒருவர் நாட்டுக்குள்போதைப்பொருள் வருவது பற்றிபேசினார். இவரது தந்தை ஜனாதிப
தியாக இருந்த போது அரசியல்வாதிஒருவர் போதைப்பொருள் குற்றத்துக்காக பிடிக்கப்பட்டபோதுஜனாதிபதி ஹெலிகாப்டரில் செ
ன்று அந்த அரசியல்வாதியை கைதுசெய்ய வேண்டாம் என்று தடுத்தார்.
அதேபோல் அந்த அரசாங்கத்தின் பிரதமர் சுங்கத்தில் இருந்துபோதைப்பொருள் கொள்கலனைவிடுவிப்பதற்கு கட்டளை பிறப்பித்திருந்தார்.இவ்வாறா
போதைப்பொருள் வியாபாரம்பற்றி பேசுகிறார்கள் .குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெகுவிரைவில் உண்மை வெளிவரும் என்றார்