ஜனாதிபதி தலைமையில் பொருளாதார சபை!

நாட்டின் பொருளாதாரம் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பொருளாதார சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் 11 பேர் கொண்ட பொருளாதார சபையை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.