மகிந்தவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி கோட்டாபய-வர்த்தமானி வெளியீடு!

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ  ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ,ஏற்றுக்கொண்டுள்ளார். அதனையடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.