இன்றும் நாளையும் மாத்திரமே கூடவுள்ள நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம்இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் மாத்திரமே கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.