நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் அவரது மகன் கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச்செல்லும் காட்சி!

அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் திருகோணமலை படைத்தளத்தில் வந்திறங்கியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் விமானப்படை தளத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட மக்கள் தற்போது தயராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.கீழ் உள்ள வீடியோ நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் இன்று காலை கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச் சென்றதை காட்டுகின்றது.

https://twitter.com/imjvithu/status/1523898731053350916?s=20&t=2FcfNZoMWIiKyf3LZ-Q0mg