மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் அரசாங்கத்தினை விமர்சித்த MP சுமந்திரன் !

 

அரசியல் கையூட்டலாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை இதுவரையில் அரசாங்கம் மறைத்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.