மூன்று கட்டங்களாக இலங்கையை வந்தடையும் பெட்ரோல்-திகதியை உறுதிப்படுத்திய லங்கா IOC!

டீசல் மற்றும் பெட்ரோல் மூன்று கட்டங்களாக இலங்கையை வந்தடையும் என லங்கா IOC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.அதன்படி ஜூலை 13 – 14, ஜூலை 28 – 30 மற்றும் ஓகஸ்ட் 10 – 15 ஆகிய திகதிகளில் இலங்கையை வந்தடைய உள்ளதாக அவர் கூறியுள்ளார்.