கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மீண்டும் நியமனம்!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.