சமீபத்தில் நீக்கிய சலுகையை மீண்டும் அறிவித்த ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ 499 பிரிபெயில் சலுகையை மீண்டும் அறிவித்து இருக்கிறது. முந்தைய  விலை உயர்வில் இச் சலுகை நீக்கப்பட்டிருந்தது. ஜியோ ரூ 499 சலுகை தற்போது 2 ஜி பி டேட்டா வழங்கப்படுகின்றது. இத்துடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சேவைக்கான ஒரு வருட சந்தா வழங்கப்படுகின்றது. இது தவிர தினமும் 100 எஸ்.எம்.எஸ் 56 நாட்களும் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது. இந்த சலுகை ஜியோ செயலி, வலைத்தளம் மற்றும் 3 றாம் தரப்பு செயலிகளும் பட்டியலிடப்பட்டுள்ளது.