மாணவியை பாலியல் துஷ்பிரயோக்துக்கு உட்படுத்திய அதிபர், பல மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

அண்மைக்காலமாக மனிதர்களின் பாதனிகள் மற்றும் உடைகளுள்  பாம்புகள் ஊர்ந்து செல்லும் சம்பவங்களை அறிந்திருப்போம்.

இந்நிலையில் பெண்ணின் தலைமுடியில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 இந்த வீடியோவில், படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் பாம்பு ஒன்று விழுகிறது. அது நிற்காமல் முடிக்குள் செல்கிறது. இதனை அறியாமல் அந்த பெண் தூங்கிக் கொண்டிருக்கிறார்.
 
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.