தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் பலி!

இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார உயிரிழந்துள்ளார்.அவரது வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.