நாயின் அன்பும் நேசமும் : வைரல் வீடியோ - video

நாய்கள் மிகவும் பாசம் மிக்கவை என்று நாம் அறிவோம்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த காணொலி அமைத்துள்ளது.

 அண்மையில், சமூக வலைதளங்களில் காளை ஒன்று நாயிடம் பால் குடிக்கும் வீடியோ இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 இந்த காணொலி மூலம் நாயின் அன்பும் நேசமும் வெளிப்படுகிறது என்று அவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

 இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.