இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்தன (Video)


இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன சற்று முன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

ஜனாதிபதி முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பகல் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.