தடைகளை உடைத்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள் நுழைந்துள்ளனர்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவுகளை மக்கள் உடைத்து அவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
TikTamil