முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பாராளுமன்றத்தில், ஆளும் கட்சியின் பின் வரிசையில் 33ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டது.
நேற்று அவர் அந்த இருக்கையில் அமர்ந்திருந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
பசில் ராஜபக்ச நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்த பின்னரும், புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னரும் சபையில் ஆளும் கட்சியின் முன்வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
எனினும் தற்போது, ஆளும் கட்சியின் பின் வரிசையில் 33ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            