பாரதி கண்ணம்மா வெண்பா ரி என்ட்ரி

பாரதிகண்ணம்மா சீரியல் வெண்பாவாக நடித்து வந்த பரினா பிரசவத்துக்காக சீரியலில் இருந்து ஒரு மாத  இடைவேளை எடுத்து கொண்டார். சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்து பெயர் சூட்டும் விழாவும் நடந்தது முடிந்தது. தற்போது ஒரு வழியாக மீண்டும் நடிக்க வந்து விட்டார். அவர் சிறையில் இருப்பது போல் கடைசியாக காட்டினார். எப்போது   சிறையில் இருந்து  வெளியே வருவது போல காட்டினார். வெண்பா வீட்டுக்கு வந்ததும் தனது வேலைக்காரி சாந்தியுடன் பேசுகின்றார். சாந்தி சொல்கிறார் கண்ணம்மா ஜாலியாக பாரதியுடன் இருப்பது பற்றி கூற வெண்பா கண்ணம்மாவை டார்கட் செய்வது தான் ஒரே வேலை என வெண்பா கூறுகின்றார். இனிவழக்கம் போல கண்ணம்மாவுடன் சண்டை ஆரம்பமாகப்போகின்றது என எதிர்ப்பாக்கப்படுகின்றது.