அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டி!

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.முன்னதாக சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும ஆகியோரும் தமது அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் ஜே.வி.பி.யும் இதனை அறிவித்துள்ளது.