வாக்குறுதியை நிறைவேற்றிய நெதர்லாந்து கிரிக்கெட் வீரர்

நெதர்லாந்து கிரிக்கெட் வீரர் தேஜா நிடமானுரு, தனது அணி ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கு தகுதி பெற்றால், தலை மொட்டையடிப்பதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.

ஸ்கொட்லாந்தை வீழ்த்தி நெதர்லாந்து அணி நேற்று முன்தினம் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.