நாளை 7 மணி 30 நிமிடங்கள் மின்தடை!

நாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி காலை ஐந்து மணி நேரம் மாலை 2 மணி 30 நிமிடங்களும் என மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் செயற்படாமை காரணமாக மின்சாரம் தடைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது