21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.ஏற்கனவே வெளிவிவகார அமைச்சு பதவியை கொண்டுள்ள ஜி.எல்.பீரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜி.எல்.பீரிஸ் – பாதுகாப்பு
ரோஹன திஸாநாயக்க – உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
அருந்திக பெர்னாண்டோ- பெருந்தோட்டம்
லொஹான் ரத்வத்த – நகர அபிவிருத்தி
தாரக பாலசூரிய – வெளிநாட்டு விவகாரங்கள்
இந்திக்க அனுருத்த – வீடமைப்பு
சனத் நிஷாந்த – நீர் வழங்கல்
சிறிபால கம்லத் – மஹாவலி
அனுராதா ஜயரத்ன – நீர்ப்பாசனம்
சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவம்
பிரசன்ன ரணவீர – தொழில்துறை
டி.வி.சானக – சுற்றுலா, மீன்பிடி
டிபி ஹேரத் – கால்நடை
அரவிந்த் குமார் – பொருந்தோட்டத்துறை
கீதா குமாரசிங்க – கலாச்சார, கலைநிகழ்ச்சிகள்
குணபால ரத்னசேகர – கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்பு
கபில நுவான் – சிறு பயிர்த் தோட்டம்
கயாஷான் நவனந்த – சுகாதாரம்
சுரேன் ராகவன் – கல்வி
காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார அபிவிருத்தி
அசோக பிரியந்த – வர்த்தகம்