Yonge Street ,Davisville Avenue பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம்

நேற்றைய தினம் இரவு 7 மணியளவில் Yonge Street ,Davisville Avenue பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார்

பொலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அந்த பகுதிக்கு சென்ற பொலீசார் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் காணப்பட்ட நபர் ஒருவர் காணப்பட்டார்

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலீசார்  தேடுகின்றனர் வெள்ளை நிற SEDAN வாகனத்தில் சந்தேக நபர்கள் தப்பி சென்றதாக கருதப்படுகிறது ஆனால் மேலதிக விபரங்கள் தெரியவில்லை

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சந்தேக நபர் துப்பாக்கி சம்பவம் நடத்த இடத்தில இருந்து கறுப்பு நிற SUV வாகனத்தில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது மெல்லிய உடல் தோற்றம் கொண்டவராகவும் 6 அடி உயரம் உடையவர் என்றும் பொலீசார் மேலும் தெரிவித்தனர்