Vaughan பிராந்திய Elder’s Mills ஆரம்ப பொது பாடசாலை Covid-19 தொற்று காரணமாக மூடப்பட்டது

Woodbridge இல் அமைந்துள்ள  Elder’s Mills பொது பாடசாலையில் 7 பேருக்கு  COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்படத்தை அடுத்து பாடசாலை மூடப்பட்டுள்ளது பாடசாலை  மீண்டும் நவம்பர் 11 ம் திகதி திறக்கப்படும் என பாடசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்

York  பிராந்திய மாவட்ட பாடசாலைகள்  வாரியத்தின் வலைத்தளத்தின்படி, Woodbridge  உள்ள Elder’s Mills பொது பாடசாலையில்   , ஏழு covid -19 தொற்றுகள்   உறுதிப்படுத்தப்பட்ட பின்பு பாடசாலை  திங்களன்று மூடப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது மேலும் பொது சுகாதார அதிகாரிகள் Covid -19 தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பு கொண்டவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு தகுந்த பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியும். தொற்று மேலும் பரவாமல் இருக்க எல்லா நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது