Toronto Raptors அணியினர் வெற்றி

தேசிய கூடைப்பந்தாட்ட வெற்றிகிணத்துக்கான போட்டிகள் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
Toronto Raptors அணியினருக்கும் Boston Celtics அணியினருக்கும் இடையில் நடைபெற்றுவரும் 2வது சுற்று கூடைப்பந்தாட்ட போட்டியில் Toronto Raptors அணியினர் 104-103 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றனர்.


7 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் Boston Celtics அணியினர் 2-1என்ற கணக்கில் முன்னணியில் உள்ளனர். 4 வது போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறும். கடந்தவருடம் Toronto Raptors அணியினர் தேசிய கூடைப்பந்தாட்ட வெற்றி கிண்ணத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
Toronto Raptors அணி சார்பில் K.Lowry 31 புள்ளிகளையும் Vanvleet 25 புள்ளிகளையும் பெற்றனர்.

 
                                                                                        

நன்றி

Video Source TSN