Toronto கென்சிங்டன் சந்தை (Kensington Market) இல் தீ விபத்து

டொரோண்டோவில் சனிக்கிழமை  இரவு 11:55 மணியளவில் கென்சிங்டன் சந்தை (  Kensington Market ) யில் 3 ம் அலாரம் தர தீவிபத்து ஒன்று நிகழ்ந்தது

டொரோண்டோ தீயணைப்பு படையினர் சம்பவம் நடந்த அகஸ்டா அவென்யூ மற்றும் பால்ட்வின் தெரு பகுதிக்கு உடனடியாக சென்று தீ அணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்

தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை விசாரணை தொடர்கின்றது