தென் ஆசியாவின் மிகப்பெரிய டயர் உற்பத்தி தொழிற்சாலை

tiktamil.com

தென் ஆசியாவின் மிகப்பெரிய டயர் உற்பத்தி தொழிற்சாலை ஹொரண பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இத் தொழிற்சாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

tiktamil.com