Scarborough வீதியில் அதிகாலை 3 மணியளவில் 1 வயது சிறுவன் கண்டுபிடிப்பு

Scarborough பகுதியில் தனியாக அலைந்து கொண்டிருந்த ஒரு வயது சிறுவனின் பெற்றோரை டொராண்டோ பொலீசார் கண்டுபிடித்தனர்   சிறுவனை பெற்றோர்களிடம் மீளவும் ஒப்படைப்பத்துக்கான நடவடிக்கைள்  மேற்கொள்ளப்பட்டுள்னன என் பொலீசாரின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் Eglinton Avenue அருகே  Markham  சாலை மற்றும் Cougar Court பகுதியில் குழந்தையை Uber  சாரதி  கண்டுபிடித்ததாக பொலீசார் தெரிவித்தனர்