Scarborough பொது மருத்துவமனையில் COVID-19 தொற்று

Scarborough பொது மருத்துவமனையில்  COVID-19 தொற்று பரவல் உறுதி படுத்தப்படுள்ளது

மருத்துவமனை விடுத்த செய்தி குறிப்பில் வைத்தியசாலையின் ஒரு பிரிவில் உள்ள 6 நோயாளிகளுக்கு   COVID-19  தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது  ஆழ்ந்த துப்புரவுக்காக மருத்துவமனை நோயாளிகள் பதிவு செய்யும் பகுதி,மற்றும் பார்வையாளர்களுக்கான பகுதி  மூடப்பட்டுள்ளது, மேலும் மருத்துவமனையின் அதிகாரிகள் இதுவரை எந்த ஊழியர்களும் பாதிக்கப்படவில்லை என்று