சமிந்த வாஸ் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமனம்

tiktamil.com

மேற்கிந்திய தீவுகள் சுற்றுத் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

tiktamil.com