ஐபோனில் பேட்டரி சார்ஜ் இருக்க சிறந்த வழி

ஐபோனில் பேட்டரி சார்ஜ்  அதிக நேரம் இருப்பதில்லை. இது பெரும் பிரச்சனையாகவுள்ளது.   பேட்டரி ஆயுளை நீடிக்க சிலஎளிய வழிகள் உள்ளன. முதலில் setting > General >Background App என refresh செய்யவும். அடுத்து  setting> battery >battery Health > Toggle on optimized battery charging எனக் கிளிக் செய்யவும். மூன்றாவதாக மீண்டும் setting > Accessibility >Motion > Toggle off Auto play message effects and auto play video previews செய்யும். இவற்றை சரியாக செய்தால் உங்கள் போனில் சார்ஜ் நீண்ட நேரம் நீடிக்கும்.