Mississauga வில் தீ விபத்து 8 பேர் காயம்

நேற்றைய தினம் செய்வாய்க்கிழமை Mississauga  வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்

மாலை 4:52 மணியளவில் டேல்வுட் (Dalewood ) மற்றும் எட்டூட் டிரைவ் (Etude drives)  பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற தீயணைப்பு படையினர் தீவிபத்தில் காயமடைந்த 8 பேரையும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல உதவினர்

இந்த தீவிபத்தில்  காயமடைந்த 4 பீல் பிராந்திய பொலீசாரும்ஒரு தீயணைப்பு படையினரும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டனர்