Mississauga வில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த மூன்றாவது நபரும் பலி

கடந்த அக்டோபர் 8 ம் திகதி  Mississauga வில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த ஒருவர் நேற்று மரணமானார் .இந்த விபத்தில் ஏற்கனவே 2 பேர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது 64 வயதுடைய நபர் ஒருவரே நேற்று மரணமானார்

ஹோண்டா சிவிக் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ்  ஆகிய வாகனங்கள் இந்த விபத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

சம்பவ இடத்திலேயே  சம்பவ இடத்தில் 19 வயது பெண் மற்றும் 64 வயது பெண் இருவரும் கொல்லப்பட்டனர்